وَلَا تُصَلِّ عَلٰٓى اَحَدٍ مِّنْهُمْ مَّاتَ اَبَدًا وَّلَا تَقُمْ عَلٰى قَبْرِهٖۗ اِنَّهُمْ كَفَرُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَمَاتُوْا وَهُمْ فٰسِقُوْنَ
wa lā tuṣalli ‘alā aḥadim minhum māta abadaw wa lā taqum ‘alā qabrih(ī), innahum kafarū billāhi wa rasūlihī wa mātū wa hum fāsiqūn(a).
மேலும் (முஹம்மதே!) அவர்களில் (நயவஞ்சகர்களில்) மரணிக்கும் ஒருவருக்காக ஒருபோதும் தொழாதீர்கள்; அவருடைய கல்லறையின் மீது நிற்கவும் வேண்டாம். நிச்சயமாக, அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தார்கள்; மேலும் அவர்கள் தீய நிலையில் மரணித்தார்கள்.
وَّاَنَّ الْمَسٰجِدَ لِلّٰهِ فَلَا تَدْعُوْا مَعَ اللّٰهِ اَحَدًاۖ
wa annal-masājida lillāhi falā tad‘ū ma‘allāhi aḥadā(n).
நிச்சயமாகப் பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியவை. எனவே, அதில் அல்லாஹ்வைத் தவிர வேறு எதையும் வணங்காதீர்கள்.