37
Q.S அஷ்-ஷுரா (42:37)
وَالَّذِيْنَ يَجْتَنِبُوْنَ كَبٰۤىِٕرَ الْاِثْمِ وَالْفَوَاحِشَ وَاِذَا مَا غَضِبُوْا هُمْ يَغْفِرُوْنَ ۚ
wal-lażīna yajtanibūna kabā'iral-iṡmi wal-fawāḥisya wa iżā mā gaḍibū hum yagfirūn(a).
மேலும், பெரும் பாவங்களையும் கொடிய செயல்களையும் தவிர்ப்பவர்களுக்கும், கோபம் வரும்போது உடனடியாக மன்னிப்பவர்களுக்கும்,