38
Q.S அஷ்-ஷுரா (42:38)
وَالَّذِيْنَ اسْتَجَابُوْا لِرَبِّهِمْ وَاَقَامُوا الصَّلٰوةَۖ وَاَمْرُهُمْ شُوْرٰى بَيْنَهُمْۖ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَ ۚ
wal-lażīnastajābū lirabbihim wa aqāmuṣ-ṣalāta wa amruhum syūrā bainahum, wa mimmā razaqnāhum yunfiqūn(a).
மேலும், எவர்கள் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்றுத் தொழுது, அவர்களுடைய காரியங்கள் அவர்களுக்குள் கலந்தாலோசித்துத் தீர்மானிக்கப்பட்டு, நாம் அவர்களுக்கு அளித்த வாழ்வாதாரத்தின் ஒரு பகுதியையும் அவர்கள் செலவிடுகிறார்கள்.