36

Q.S அஷ்-ஷுரா (42:36)

فَمَآ اُوْتِيْتُمْ مِّنْ شَيْءٍ فَمَتَاعُ الْحَيٰوةِ الدُّنْيَا ۚوَمَا عِنْدَ اللّٰهِ خَيْرٌ وَّاَبْقٰى لِلَّذِيْنَ اٰمَنُوْا وَعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَۚ

famā ūtītum min syai'in fa matā‘ul-ḥayātid-dun-yā, wa mā ‘indallāhi khairuw wa abqā lil-lażīna āmanū wa ‘alā rabbihim yatawakkalūn(a).

உங்களுக்கு வழங்கப்படும் இன்பம் எதுவாக இருந்தாலும், அது இவ்வுலக வாழ்வின் இன்பமே. ஆனால், அல்லாஹ்விடம் உள்ள இன்பங்கள், நம்பிக்கை கொண்டு அல்லாஹ் ஒருவன் மீதே நம்பிக்கை வைப்பவர்களுக்கு மிகச் சிறந்ததாகவும், நிலையானதாகவும் இருக்கின்றன.