35
Q.S அஷ்-ஷுரா (42:35)
وَّيَعْلَمَ الَّذِيْنَ يُجَادِلُوْنَ فِيْٓ اٰيٰتِنَاۗ مَا لَهُمْ مِّنْ مَّحِيْصٍ
wa ya‘lamal-lażīna yujādilūna fī āyātinā, mā lahum mim maḥīṣ(in).
மேலும், நமது சான்றுகளை மறுப்பவர்கள் (வேதனையிலிருந்து) தப்பிக்க வழியில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.