30

Q.S அஷ்-ஷுரா (42:30)

وَمَآ اَصَابَكُمْ مِّنْ مُّصِيْبَةٍ فَبِمَا كَسَبَتْ اَيْدِيْكُمْ وَيَعْفُوْا عَنْ كَثِيْرٍۗ

wa mā aṣābakum mim muṣībatin fabimā kasabat aidīkum wa ya‘fū ‘an kaṡīr(in).

உங்களுக்கு நேரும் துயரங்கள் யாவும் உங்கள் செயல்களாலேயே ஏற்படுகின்றன; மேலும், அல்லாஹ் உங்கள் தவறுகள் பலவற்றை மன்னிக்கிறான்.