31

Q.S அஷ்-ஷுரா (42:31)

وَمَآ اَنْتُمْ بِمُعْجِزِيْنَ فِى الْاَرْضِۚ وَمَا لَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ وَّلِيٍّ وَّلَا نَصِيْرٍ

wa mā antum bimu‘jizīna fil-arḍ(i), wa mā lakum min dūnillāhi miw waliyyiw wa lā naṣīr(in).

மேலும், பூமியில் உங்களால் (அல்லாஹ்வின் வேதனையிலிருந்து) தப்பிக்க முடியாது; அல்லாஹ்வைத் தவிர உங்களுக்கு வேறு பாதுகாவலனோ உதவியாளரோ இல்லை.