29

Q.S அஷ்-ஷுரா (42:29)

وَمِنْ اٰيٰتِهٖ خَلْقُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَثَّ فِيْهِمَا مِنْ دَاۤبَّةٍ ۗوَهُوَ عَلٰى جَمْعِهِمْ اِذَا يَشَاۤءُ قَدِيْرٌ ࣖ

wa min āyātihī khalqus-samāwāti wal-arḍi wa mā baṡṡa fīhimā min dābbah(tin), wa huwa ‘alā jam‘ihim iżā yasyā'u qadīr(un).

மேலும், வானங்களையும் பூமியையும் படைத்ததும், அவற்றின்மேல் அவன் பரப்பிய ஊர்வனவும் அவனது மகத்துவத்தின் அடையாளங்களில் அடங்கும். மேலும், அவன் நாடும்போது எல்லாவற்றையும் ஒன்றுசேர்க்கும் வல்லமை மிக்கவன்.