يٰنِسَاۤءَ النَّبِيِّ لَسْتُنَّ كَاَحَدٍ مِّنَ النِّسَاۤءِ اِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِيْ فِيْ قَلْبِهٖ مَرَضٌ وَّقُلْنَ قَوْلًا مَّعْرُوْفًاۚ
yā nisā'an-nabiyyi lastunna ka'aḥadim minan-nisā'i inittaqaitunna falā takhḍa‘na bil-qauli fa yaṭma‘al-lażī fī qalbihī maraḍuw wa qulna qaulam ma‘rūfā(n).
நபியின் மனைவியரே! நீங்கள் பக்தியுள்ளவர்களாக இருந்தால், மற்ற பெண்களைப் போன்றவர்கள் அல்ல. எனவே, உள்ளங்களில் நோய் கொண்டவர்களின் உணர்ச்சிகள் தூண்டப்படும்படியாகப் பேசும்போது உங்கள் குரலைத் தாழ்த்தாதீர்கள்; நல்ல வார்த்தைகளையே பேசுங்கள்.
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَقُوْلُوْا قَوْلًا سَدِيْدًاۙ
yā ayyuhal-lażīna āmanuttaqullāha wa qūlū qaulan sadīdā(n).
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; சரியான வார்த்தைகளைப் பேசுங்கள்.