27
Q.S ஃபதிர் (35:27)
اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ اَنْزَلَ مِنَ السَّمَاۤءِ مَاۤءًۚ فَاَخْرَجْنَا بِهٖ ثَمَرٰتٍ مُّخْتَلِفًا اَلْوَانُهَا ۗوَمِنَ الْجِبَالِ جُدَدٌ ۢبِيْضٌ وَّحُمْرٌ مُّخْتَلِفٌ اَلْوَانُهَا وَغَرَابِيْبُ سُوْدٌ
alam tara annallāha anzala minas-samā'i mā'ā(n), fa'akhrajnā bihī ṡamarātim mukhtalifan alwānuhā, wa minal-jibāli judadum bīḍuw wa khumrum mukhtalifun alwānuhā wa garābību sūd(un).
அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்குவதையும், அதைக் கொண்டு நாம் பல வண்ணங்களில் பழங்களை விளைவிப்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா? மேலும், மலைகளுக்கு நடுவே பலவிதமான வெள்ளை மற்றும் சிவப்பு நிறக் கீற்றுகளும், கும்மிருட்டுக் கருமை நிறக் கீற்றுகளும் காணப்படுகின்றன.