وَمَآ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رَّسُوْلٍ وَّلَا نَبِيٍّ اِلَّآ اِذَا تَمَنّٰىٓ اَلْقَى الشَّيْطٰنُ فِيْٓ اُمْنِيَّتِهٖۚ فَيَنْسَخُ اللّٰهُ مَا يُلْقِى الشَّيْطٰنُ ثُمَّ يُحْكِمُ اللّٰهُ اٰيٰتِهٖۗ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ ۙ
wa mā arsalnā min qablika mir rasūliw wa lā nabiyyin illā iżā tamannā alqasy-syaiṭānu fī umniyyatih(ī), fa yansakhullāhu mā yulqisy-syaiṭānu ṡumma yuḥkimullāhu āyātih(ī), wallāhu ‘alīmun ḥakīm(un).
உமக்கு (முஹம்மதே!) முன்னர் நாம் ஒரு தூதரையோ அல்லது ஒரு நபியையோ அனுப்பவில்லை; ஆனால் அவருக்கு ஒரு விருப்பம் ஏற்பட்டிருந்தால், ஷைத்தான் அவரது விருப்பத்தில் சோதனைகளை புகுத்தினான். ஆனால் அல்லாஹ், ஷைத்தான் அதில் புகுத்தியதை அகற்றிவிடுவான்; மேலும் அல்லாஹ் தனது வசனங்களை வலிமைப்படுத்துவான். மேலும் அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன், பேரறிவுள்ளவன்.