176
Q.S அல்-பகரா (2:176)
ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ نَزَّلَ الْكِتٰبَ بِالْحَقِّ ۗ وَاِنَّ الَّذِيْنَ اخْتَلَفُوْا فِى الْكِتٰبِ لَفِيْ شِقَاقٍۢ بَعِيْدٍ ࣖ
Żālika bi'annallāha nazzalal-kitāba bil-ḥaqq(i), wa innal-lażīnakhtalafū fil-kitābi lafī syiqāqim ba‘īd(in).
ஏனெனில், அல்லாஹ் சத்தியத்தைக் கொண்டுவந்து வேதத்தை (அல்-குர்ஆனை) இறக்கியுள்ளான்; மேலும், அந்த வேதத்தின் சத்தியத்தைப் பற்றி முரண்படுபவர்கள் ஆழ்ந்த பிளவில் உள்ளனர்.