9
Q.S அல்-ஹிஜ்ர் (15:9)
اِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَاِنَّا لَهٗ لَحٰفِظُوْنَ
innā naḥnu nazzalnaż-żikra wa innā lahū laḥāfiẓūn(a).
நிச்சயமாக நாமே குர்ஆனை இறக்கினோம்; நாமே அதைப் பாதுகாக்கவும் செய்கிறோம்.
17
Q.S அல்-கியாமா (75:17)
اِنَّ عَلَيْنَا جَمْعَهٗ وَقُرْاٰنَهٗ ۚ
inna ‘alainā jam‘ahū wa qur'ānah(ū).
நிச்சயமாக, நாம் அதை (உங்கள் நெஞ்சில்) திரட்டி ஓதுவோம்.