وَلَا تَتَمَنَّوْا مَا فَضَّلَ اللّٰهُ بِهٖ بَعْضَكُمْ عَلٰى بَعْضٍ ۗ لِلرِّجَالِ نَصِيْبٌ مِّمَّا اكْتَسَبُوْا ۗ وَلِلنِّسَاۤءِ نَصِيْبٌ مِّمَّا اكْتَسَبْنَ ۗوَسْـَٔلُوا اللّٰهَ مِنْ فَضْلِهٖ ۗ اِنَّ اللّٰهَ كَانَ بِكُلِّ شَيْءٍ عَلِيْمًا
wa lā tatamannau mā faḍḍalallāhu bihī ba‘ḍakum ‘alā ba‘ḍ(in), lir-rijāli naṣībum mimmaktasabū, wa lin-nisā'i naṣībum mimmaktasabn(a), was'alullāha min faḍlih(ī), innallāha kāna bikulli syai'in ‘alīmā(n).
உங்களில் சிலருக்கு மற்றவர்களை விட அதிகமாக அல்லாஹ் வழங்கியுள்ள அருட்கொடையின் மீது ஆசை கொள்ளாதீர்கள். ஆண்கள் சம்பாதித்ததில் அவர்களுக்கும் ஒரு பங்கு உண்டு; பெண்கள் சம்பாதித்ததில் அவர்களுக்கும் ஒரு பங்கு உண்டு. அல்லாஹ்விடம் அவனது அருட்கொடையில் ஒரு பகுதியைக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் அறிந்தவன்.