79
Q.S அல்-அன்ஆம் (6:79)
اِنِّيْ وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِيْ فَطَرَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ حَنِيْفًا وَّمَآ اَنَا۠ مِنَ الْمُشْرِكِيْنَۚ
innī wajjahtu wajhiya lil-lażī faṭaras-samāwāti wal-arḍa ḥanīfaw wa mā ana minal-musyrikīn(a).
வானங்களையும் பூமியையும் படைத்த (அல்லாஹ்வின்) பக்கம், மெய்யான மார்க்கத்திற்கு முழுமையாகக் கீழ்ப்படிந்து என் முகத்தைத் திருப்புகிறேன்; நான் இணைவைப்பாளர்களில் ஒருவன் அல்ல.