وَمَنْ يُّشَاقِقِ الرَّسُوْلَ مِنْۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدٰى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيْلِ الْمُؤْمِنِيْنَ نُوَلِّهٖ مَا تَوَلّٰى وَنُصْلِهٖ جَهَنَّمَۗ وَسَاۤءَتْ مَصِيْرًا ࣖ
wa may yusyāqiqir-rasūla mim ba‘di mā tabayyana lahul-hudā wa yattabi‘ gaira sabīlil-mu'minīna nuwallihī mā tawallā wa nuṣlihī jahannam(a), wa sā'at maṣīrā(n).
மேலும், எவருக்கு உண்மை தெளிவாகிறதோ, அவர் தூதரை (முஹம்மதுவை) எதிர்த்து, முஃமின்களின் பாதையல்லாத ஒரு பாதையைப் பின்பற்றுகிறாரோ, அவரை அவர் செய்த தவறிலேயே நாம் விட்டுவிடுகிறோம்; மேலும் அவரை நரகத்தில் தள்ளுவோம். திரும்பிச் செல்வதற்கு அதுவே மிக மோசமான இடமாகும்.
وَلَا تُصَلِّ عَلٰٓى اَحَدٍ مِّنْهُمْ مَّاتَ اَبَدًا وَّلَا تَقُمْ عَلٰى قَبْرِهٖۗ اِنَّهُمْ كَفَرُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَمَاتُوْا وَهُمْ فٰسِقُوْنَ
wa lā tuṣalli ‘alā aḥadim minhum māta abadaw wa lā taqum ‘alā qabrih(ī), innahum kafarū billāhi wa rasūlihī wa mātū wa hum fāsiqūn(a).
மேலும் (முஹம்மதே!) அவர்களில் (நயவஞ்சகர்களில்) மரணிக்கும் ஒருவருக்காக ஒருபோதும் தொழாதீர்கள்; அவருடைய கல்லறையின் மீது நிற்கவும் வேண்டாம். நிச்சயமாக, அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தார்கள்; மேலும் அவர்கள் தீய நிலையில் மரணித்தார்கள்.