31
Q.S அல்-அஃராஃப் (7:31)
۞ يٰبَنِيْٓ اٰدَمَ خُذُوْا زِيْنَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَّكُلُوْا وَاشْرَبُوْا وَلَا تُسْرِفُوْاۚ اِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْرِفِيْنَ ࣖ
yā banī ādama khużū zīnatakum ‘inda kulli masjidiw wa kulū wasyrabū wa lā tusrifū, innahū lā yuḥibbul-musrifīn(a).
ஆதமின் சந்ததியினரே! நீங்கள் பள்ளிவாசலுக்குள் நுழையும்போதும், உண்ணும்போதும், பருகும்போதும் உங்கள் நல்ல ஆடைகளை அணியுங்கள்; ஆனால், வரம்பு மீறாதீர்கள். நிச்சயமாக, வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் விரும்புவதில்லை.