87
Q.S அல்-ஹிஜ்ர் (15:87)
وَلَقَدْ اٰتَيْنٰكَ سَبْعًا مِّنَ الْمَثَانِيْ وَالْقُرْاٰنَ الْعَظِيْمَ
wa laqad ātaināka sab‘am minal-maṡānī wal-qur'ānal-‘aẓīm(a).
மேலும் நிச்சயமாக, திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்களையும் மகத்தான குர்ஆனையும் நாம் உங்களுக்கு வழங்கியிருக்கிறோம்.