82
Q.S அன்-நம்ல் (27:82)
۞ وَاِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ اَخْرَجْنَا لَهُمْ دَاۤبَّةً مِّنَ الْاَرْضِ تُكَلِّمُهُمْ اَنَّ النَّاسَ كَانُوْا بِاٰيٰتِنَا لَا يُوْقِنُوْنَ ࣖ
wa iżā waqa‘al-qaulu ‘alaihim akhrajnā lahum dābbatam minal-arḍi tukallimuhum annan-nāsa kānū bi'āyātinā lā yūqinūn(a).
மேலும், (இயற்கை அழிவின் காலத்திற்கான) அந்த வார்த்தைகள் அவர்கள் மீது பலிக்கும்போது, மனிதர்கள் இதற்கு முன்பு நமது அடையாளங்களை நம்பவில்லை என்று அவர்களிடம் கூறுவதற்காக, பூமியிலிருந்து உயிருள்ள, அசையும் பிராணிகளை நாம் அனுப்புவோம்.