يٰٓاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِيْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَاۤءً ۚ وَاتَّقُوا اللّٰهَ الَّذِيْ تَسَاۤءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ ۗ اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا
yā ayyuhan-nāsuttaqū rabbakumul-lażī khalaqakum min nafsiw wāḥidatiw wa khalaqa minhā zaujahā wa baṡṡa minhumā rijālan kaṡīraw wa nisā'ā(n), wattaqullāhal-lażī tasā'alūna bihī wal-arḥām(a), innallāha kāna ‘alaikum raqībā(n).
மக்களே! உங்களை ஒரே மனிதரிடமிருந்து (ஆதம்) படைத்த உங்கள் இறைவனுக்கு அஞ்சுங்கள்; மேலும் (அல்லாஹ்) தன்னிலிருந்தே அவருக்கு இணையானவரை (ஹவ்வாவை) படைத்தான்; அவர்கள் இருவரிடமிருந்தும் அல்லாஹ் ஏராளமான ஆண்களையும் பெண்களையும் உருவாக்கினான். நீங்கள் ஒருவருக்கொருவர் யாரிடத்தில் யாசிக்கிறீர்களோ, அந்த அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் குடும்ப உறவுகளைப் பேணுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் எப்போதும் உங்களைப் பாதுகாத்து, கண்காணித்து வருகிறான்.