105
Q.S அல்-அன்ஆம் (6:105)
وَكَذٰلِكَ نُصَرِّفُ الْاٰيٰتِ وَلِيَقُوْلُوْا دَرَسْتَ وَلِنُبَيِّنَهٗ لِقَوْمٍ يَّعْلَمُوْنَ
wa każālika nuṣarriful-āyāti wa liyaqūlū darasta wa linubayyinahū liqaumiy ya‘lamūn(a).
இவ்வாறு, இணைவைப்பவர்கள், “நீங்கள் இந்த வசனங்களை (வேதக்காரர்களிடமிருந்து) கற்றிருக்கிறீர்கள்,” என்று கூறுவதற்காகவும், அறிந்தவர்களுக்குக் குர்ஆனை விளக்குவதற்காகவும், நாம் நமது வசனங்களை மீண்டும் மீண்டும் விளக்கினோம்.