56
Q.S அல்-அஹ்ஸாப் (33:56)
اِنَّ اللّٰهَ وَمَلٰۤىِٕكَتَهٗ يُصَلُّوْنَ عَلَى النَّبِيِّۗ يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا
innallāha wa malā'ikatahū yuṣallūna ‘alan-nabiyy(i), yā ayyuhal-lażīna āmanū ṣallū ‘alaihi wa sallimū taslīmā(n).
நிச்சயமாக, அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் நபிக்கு ஸலவாத் கூறுகிறார்கள். நம்பிக்கை கொண்டவர்களே! நபிக்கு ஸலவாத் கூறி, அவருக்கு முழு மரியாதையுடன் ஸலாம் கூறுங்கள்.