69
Q.S அல்-அஹ்ஸாப் (33:69)
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَكُوْنُوْا كَالَّذِيْنَ اٰذَوْا مُوْسٰى فَبَرَّاَهُ اللّٰهُ مِمَّا قَالُوْا ۗوَكَانَ عِنْدَ اللّٰهِ وَجِيْهًا ۗ
yā ayyuhal-lażīna āmanū lā takūnū kal-lażīna āżau mūsā fa barra'ahullāhu mimmā qālū, wa kāna ‘indallāhi wajīhā(n).
நம்பிக்கையாளர்களே! மூசாவைக் (அலைஹிஸ்ஸலாம்) துன்புறுத்தியவர்களைப் போல் நீங்கள் ஆகிவிடாதீர்கள். அதனால், அவர்கள் அவர்மீது சுமத்திய குற்றச்சாட்டுகளிலிருந்து அல்லாஹ் அவரை விடுவித்தான். மேலும், அவர் அல்லாஹ்வின் பார்வையில் கண்ணியமான அந்தஸ்து உடையவர் ஆவார்.