7

Q.S அஷ்-ஷுரா (42:7)

وَكَذٰلِكَ اَوْحَيْنَآ اِلَيْكَ قُرْاٰنًا عَرَبِيًّا لِّتُنْذِرَ اُمَّ الْقُرٰى وَمَنْ حَوْلَهَا وَتُنْذِرَ يَوْمَ الْجَمْعِ لَا رَيْبَ فِيْهِ ۗفَرِيْقٌ فِى الْجَنَّةِ وَفَرِيْقٌ فِى السَّعِيْرِ

wa każālika auḥainā ilaika qur'ānan ‘arabiyyal litunżira ummal-qurā wa man ḥaulahā wa tunżira yaumal-jam‘i lā raiba fīh(i), farīqun fil-jannati wa farīqun fis-sa‘īr(i).

இவ்வாறு, தலைநகரான மக்காவின் குடிமக்களுக்கும், அதனைச் சுற்றியுள்ள நாடுகளின் குடிமக்களுக்கும் நீங்கள் எச்சரிக்கை செய்வதற்காகவும், எவ்வித சந்தேகமுமற்ற மறுமை நாளான அக்கூட்டத்தைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்வதற்காகவும், நாம் உங்களுக்கு குர்ஆனை அரபியில் அருளினோம். சிலர் சொர்க்கத்திற்கும், சிலர் நரகத்திற்கும் செல்கிறார்கள்.