6
Q.S அஷ்-ஷுரா (42:6)
وَالَّذِيْنَ اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖٓ اَوْلِيَاۤءَ اللّٰهُ حَفِيْظٌ عَلَيْهِمْۖ وَمَآ اَنْتَ عَلَيْهِمْ بِوَكِيْلٍ
wal-lażīnattakhażū min dūnihī auliyā'allāhu ḥafīẓun ‘alaihim, wa mā anta ‘alaihim biwakīl(in).
மேலும், அல்லாஹ்வைத் தவிர வேறு பாதுகாவலர்களை ஏற்றுக்கொள்பவர்களை அல்லாஹ் கண்காணித்து வருகிறான்; அவர்களைக் கண்காணிக்கும் பொறுப்பு உமக்கு (முஹம்மதே) ஒப்படைக்கப்படவில்லை.