51

Q.S அஷ்-ஷுரா (42:51)

۞ وَمَا كَانَ لِبَشَرٍ اَنْ يُّكَلِّمَهُ اللّٰهُ اِلَّا وَحْيًا اَوْ مِنْ وَّرَاۤئِ حِجَابٍ اَوْ يُرْسِلَ رَسُوْلًا فَيُوْحِيَ بِاِذْنِهٖ مَا يَشَاۤءُ ۗاِنَّهٗ عَلِيٌّ حَكِيْمٌ

wa mā kāna libasyarin ay yukallimahullāhu illā waḥyan au miw warā'i ḥijābin au yursila rasūlan fa yūḥiya bi'iżnihī mā yasyā'(u), innahū ‘aliyyun ḥakīm(un).

மேலும், வஹியின் மூலமாகவோ, ஒரு திரைக்குப் பின்னாலோ, அல்லது ஒரு தூதரை (வானவரை) அனுப்பி, தனது அனுமதியுடன் தான் நாடியதை அவருக்கு வெளிப்படுத்துவதன் மூலமாகவோ அன்றி, அல்லாஹ் ஒரு மனிதனிடம் பேசுவது தகாது. நிச்சயமாக, அவன் மிக உயர்ந்தவன், மிக ஞானமுள்ளவன்.