50

Q.S அஷ்-ஷுரா (42:50)

اَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَّاِنَاثًا ۚوَيَجْعَلُ مَنْ يَّشَاۤءُ عَقِيْمًا ۗاِنَّهٗ عَلِيْمٌ قَدِيْرٌ

au yuzawwijuhum żukrānaw wa ināṡā(n), wa yaj‘alu may yasyā'u ‘aqīmā(n), innahū ‘alīmun qadīr(un).

அல்லது அவன் ஆண், பெண் இனங்களை வழங்குகிறான், மேலும் தான் நாடியவர்களை மலடாக்குகிறான். அவன் எல்லாம் அறிந்தவன், எல்லாம் வல்லவன்.