46
Q.S அன்-நம்ல் (27:46)
قَالَ يٰقَوْمِ لِمَ تَسْتَعْجِلُوْنَ بِالسَّيِّئَةِ قَبْلَ الْحَسَنَةِۚ لَوْلَا تَسْتَغْفِرُوْنَ اللّٰهَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ
qāla yā qaumi lima tasta‘jilūna bis-sayyi'ati qablal-ḥasanah(ti), lau lā tastagfirūnallāha la‘allakum turḥamūn(a).
அவர் (ஸாலிஹ்) கூறினார், "என் மக்களே! நன்மையைக் கேட்பதற்கு முன்பாக, தீமையை ஏன் விரைவுபடுத்தக் கேட்கிறீர்கள்? நீங்கள் கருணையைப் பெறுவதற்காக, அல்லாஹ்விடம் ஏன் மன்னிப்புக் கேட்கவில்லை?"