45
Q.S அன்-நம்ல் (27:45)
وَلَقَدْ اَرْسَلْنَآ اِلٰى ثَمُوْدَ اَخَاهُمْ صٰلِحًا اَنِ اعْبُدُوا اللّٰهَ فَاِذَا هُمْ فَرِيْقٰنِ يَخْتَصِمُوْنَ
wa laqad arsalnā ilā ṡamūda akhāhum ṣāliḥan ani‘budullāha fa'iżā hum farīqāni yakhtaṣimūn(a).
மேலும் நிச்சயமாக, நாம் சமூத் இனத்தாரிடம் அவர்களுடைய சகோதரரான ஸாலேஹை அனுப்பி, "அல்லாஹ்வை வணங்குங்கள்!" என்று அவர் முழங்கச் செய்தோம். ஆனால் திடீரென்று அவர்கள் இரு பகைக் கூட்டங்களாகப் பிரிந்தனர்.