72
Q.S அல்-ஹிஜ்ர் (15:72)
لَعَمْرُكَ اِنَّهُمْ لَفِيْ سَكْرَتِهِمْ يَعْمَهُوْنَ
la‘amruka innahum lafī sakratihim ya‘mahūn(a).
(அல்லாஹ் கூறினான்), "உமது வயதின் மீது சத்தியமாக (முஹம்மதே), நிச்சயமாக அவர்கள் போதையில் (வழிகேட்டில்) அலைக்கழிக்கப்படுகிறார்கள்."