71
Q.S அல்-ஹிஜ்ர் (15:71)

قَالَ هٰٓؤُلَاۤءِ بَنٰتِيْٓ اِنْ كُنْتُمْ فٰعِلِيْنَۗ

qāla hā'ulā'i banātī in kuntum fā‘ilīn(a).

அவர் (லூத்) கூறினார், "நீங்கள் விரும்பினால், அவர்கள் என் (நாட்டின்) மகள்கள் (அவர்களை) மணந்துகொள்ளுங்கள்."