69
Q.S அல்-ஹிஜ்ர் (15:69)

وَاتَّقُوا اللّٰهَ وَلَا تُخْزُوْنِ

wattaqullāha wa lā tukhzūn(i).

மேலும் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள், என்னை அவமதிக்காதீர்கள்.