68
Q.S அல்-ஹிஜ்ர் (15:68)

قَالَ اِنَّ هٰٓؤُلَاۤءِ ضَيْفِيْ فَلَا تَفْضَحُوْنِۙ

qāla inna hā'ulā'i ḍaifī falā tafḍaḥūn(i).

அவர் (லூத்) கூறினார், “நிச்சயமாக, அவர்கள் என் விருந்தினர்கள்; எனவே என்னை அவமதிக்காதீர்கள்.”