49
Q.S அத்-தவ்பா (9:49)
وَمِنْهُمْ مَّنْ يَّقُوْلُ ائْذَنْ لِّيْ وَلَا تَفْتِنِّيْۗ اَلَا فِى الْفِتْنَةِ سَقَطُوْاۗ وَاِنَّ جَهَنَّمَ لَمُحِيْطَةٌ ۢ بِالْكٰفِرِيْنَ
wa minhum may yaqūlu'żal lī wa lā taftinnī, alā fil-fitnati saqaṭū, wa inna jahannama lamuḥīṭatum bil-kāfirīn(a).
அவர்களில் ஒருவன், "(போருக்குச் செல்லாதிருக்க) எனக்கு அனுமதி தாரும்; என்னைச் சோதனையில் விழச் செய்யாதீர்" என்று கூறுகிறான்.