48
Q.S அல்-ஃபர்கான் (25:48)
وَهُوَ الَّذِيْٓ اَرْسَلَ الرِّيَاحَ بُشْرًاۢ بَيْنَ يَدَيْ رَحْمَتِهٖۚ وَاَنْزَلْنَا مِنَ السَّمَاۤءِ مَاۤءً طَهُوْرًا ۙ
wa huwal-lażī arsalar-riyāḥa busyram baina yadai raḥmatih(ī), wa anzalnā minas-samā'i mā'an ṭahūrā(n).
மேலும் அவனே தனது கருணைக்கு (மழைக்கு) முன்பாக நற்செய்தி அறிவிப்பவர்களாகக் காற்றுகளை அனுப்புகிறான்; மேலும் நாம் வானத்திலிருந்து தூய நீரை இறக்கி அருளுகிறோம்.