19
Q.S முகமது (47:19)
فَاعْلَمْ اَنَّهٗ لَآ اِلٰهَ اِلَّا اللّٰهُ وَاسْتَغْفِرْ لِذَنْۢبِكَ وَلِلْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِۚ وَاللّٰهُ يَعْلَمُ مُتَقَلَّبَكُمْ وَمَثْوٰىكُمْ ࣖ
fa‘lam annahū lā ilāha illallāhu wastagfir liżambika wa lil-u'minīna wal-u'mināt(i), wallāhu ya‘lamu mutaqallabakum wa maṡwākum.
ஆகவே, அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். மேலும், உங்கள் பாவங்களுக்காகவும், நம்பிக்கை கொண்ட ஆண், பெண் ஆகியோரின் பாவங்களுக்காகவும் அவனிடம் மன்னிப்புக் கேளுங்கள். உங்கள் தொழில் செய்யும் இடத்தையும், நீங்கள் வசிக்கும் இடத்தையும் அல்லாஹ் அறிவான்.