26
Q.S அன்-நஜ்ம் (53:26)
۞ وَكَمْ مِّنْ مَّلَكٍ فِى السَّمٰوٰتِ لَا تُغْنِيْ شَفَاعَتُهُمْ شَيْـًٔا اِلَّا مِنْۢ بَعْدِ اَنْ يَّأْذَنَ اللّٰهُ لِمَنْ يَّشَاۤءُ وَيَرْضٰى
wa kam mim malakin fis-samāwāti lā tugnī syafā‘atuhum syai'an illā mim ba‘di ay ya'żanallāhu limay yasyā'u wa yarḍā.
வானத்தில் எத்தனை வானவர்கள் இருந்தாலும், அல்லாஹ் தான் நாடியவருக்கும் திருப்தியடைந்தவருக்கும் அனுமதித்தால் அன்றி, அவர்களுடைய பரிந்துரையால் (உதவியால்) எந்தப் பயனும் இல்லை.