وَقَالَ الَّذِى اشْتَرٰىهُ مِنْ مِّصْرَ لِامْرَاَتِهٖٓ اَكْرِمِيْ مَثْوٰىهُ عَسٰىٓ اَنْ يَّنْفَعَنَآ اَوْ نَتَّخِذَهٗ وَلَدًا ۗوَكَذٰلِكَ مَكَّنَّا لِيُوْسُفَ فِى الْاَرْضِۖ وَلِنُعَلِّمَهٗ مِنْ تَأْوِيْلِ الْاَحَادِيْثِۗ وَاللّٰهُ غَالِبٌ عَلٰٓى اَمْرِهٖ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ
wa qālal-lażisytarāhu mim miṣra limra'atihī akrimī maṡwāhu ‘asā ay yanfa‘anā au nattakhiżahū waladā(n), wa każālika makkannā liyūsufa fil-arḍ(i), wa linu‘allimahū min ta'wīlil-aḥādīṡ(i), wallāhu gālibun ‘alā amrihī wa lākinna akṡaran-nāsi lā ya‘lamūn(a).
அவரை விலைக்கு வாங்கிய எகிப்தியன் தன் மனைவியிடம், “இவருக்கு ஒரு நல்ல இடத்தையும் (பணியையும்) கொடுங்கள்; ஒருவேளை இவர் நமக்குப் பயன்படலாம் அல்லது நாம் இவரை மகனாகத் தத்தெடுத்துக் கொள்ளலாம்” என்று கூறினான். அவ்வாறே, யூசுப்பிற்கு (எகிப்து தேசத்தில்) நாம் ஒரு நல்ல பதவியை வழங்கினோம்; மேலும், அவருக்குக் கனவுகளின் விளக்கத்தைக் கற்பிப்பதற்காகவும் அவ்வாறு செய்தோம். அல்லாஹ் தன் காரியங்களில் எல்லாம் வல்லவன்; ஆனால், பெரும்பாலான மக்கள் இதை உணர்வதில்லை.