33
Q.S அலி இம்ரான் (3:33)
۞ اِنَّ اللّٰهَ اصْطَفٰىٓ اٰدَمَ وَنُوْحًا وَّاٰلَ اِبْرٰهِيْمَ وَاٰلَ عِمْرٰنَ عَلَى الْعٰلَمِيْنَۙ
innallāhaṣṭafā ādama wa nūḥaw wa āla ibrāhīma wa āla ‘imrāna ‘alal-‘ālamīn(a).
நிச்சயமாக அல்லாஹ், ஆதம், நூஹ், இப்ராஹீமின் குடும்பத்தினர் மற்றும் இம்ரானின் குடும்பத்தினர் ஆகியோரை (தத்தமது காலங்களில்) மற்ற எல்லா மக்களையும் விட மேலாகத் தேர்ந்தெடுத்துள்ளான்.
122
Q.S தா-ஹா (20:122)
ثُمَّ اجْتَبٰىهُ رَبُّهٗ فَتَابَ عَلَيْهِ وَهَدٰى
Ṡummajtabāhu rabbuhū fa tāba ‘alaihi wa hadā.
பின்னர் அவனுடைய இறைவன் அவனைத் தேர்ந்தெடுத்தான்; ஆகவே, அவனுடைய மனந்திரும்புதலை ஏற்றுக்கொண்டு அவனுக்கு வழிகாட்டினான்.