33

Q.S அஷ்-ஷுரா (42:33)

اِنْ يَّشَأْ يُسْكِنِ الرِّيْحَ فَيَظْلَلْنَ رَوَاكِدَ عَلٰى ظَهْرِهٖۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُوْرٍۙ

iy yasya' yuskinir-rīḥa fa yaẓlalna rawākida ‘alā ẓahrih(ī), inna fī żālika la'āyātil likulli ṣabbārin syakūr(in).

அவன் நாடினால், காற்றை நிறுத்துவான்; அதனால் (கப்பல்கள்) கடலின் மேற்பரப்பில் ஓய்ந்துவிடும். நிச்சயமாக, எந்நேரமும் பொறுமையுடனும் நன்றியுடனும் இருப்பவர்களுக்கு (அல்லாஹ்வின் ஆற்றலுக்கான) அத்தாட்சிகள் அதில் உள்ளன.