20

Q.S அஷ்-ஷுரா (42:20)

مَنْ كَانَ يُرِيْدُ حَرْثَ الْاٰخِرَةِ نَزِدْ لَهٗ فِيْ حَرْثِهٖۚ وَمَنْ كَانَ يُرِيْدُ حَرْثَ الدُّنْيَا نُؤْتِهٖ مِنْهَاۙ وَمَا لَهٗ فِى الْاٰخِرَةِ مِنْ نَّصِيْبٍ

man kāna yurīdu ḥarṡal-ākhirati nazid lahū fī ḥarṡih(ī), wa man kāna yurīdu ḥarṡad-dun-yā nu'tihī minhā, wa mā lahū fil-ākhirati min naṣīb(in).

எவர் மறுமையின் ஆதாயத்தை விரும்புகிறாரோ, அவருக்கு அதில் நாம் ஆதாயத்தை அதிகரிப்போம்; எவர் இவ்வுலகின் ஆதாயத்தை விரும்புகிறாரோ, அவருக்கு அதில் ஒரு பகுதியை நாம் அளிப்போம், ஆனால் மறுமையில் அவருக்கு எந்தப் பங்கும் இருக்காது.