17

Q.S அஷ்-ஷுரா (42:17)

اَللّٰهُ الَّذِيْٓ اَنْزَلَ الْكِتٰبَ بِالْحَقِّ وَالْمِيْزَانَ ۗوَمَا يُدْرِيْكَ لَعَلَّ السَّاعَةَ قَرِيْبٌ

allāhul-lażī anzalal-kitāba bil-ḥaqqi wal-mīzān(a), wa mā yudrīka la‘allas-sā‘ata qarīb(un).

அல்லாஹ் சத்தியத்தையும் நீதியையும் நிலைநாட்டும் விதமாக வேதத்தை (அல்-குர்ஆனை) இறக்கினான். மேலும், ஒருவேளை உலகத்தின் முடிவு நெருங்கிவிட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?