60
Q.S அல்-ஹிஜ்ர் (15:60)
اِلَّا امْرَاَتَهٗ قَدَّرْنَآ اِنَّهَا لَمِنَ الْغٰبِرِيْنَ ࣖ
illamra'atahū qaddarnā innahā laminal-gābirīn(a).
அவனுடைய மனைவியைத் தவிர, அவள் (மற்ற நிராகரிப்பாளர்களுடன்) பின் தங்கியிருப்பவர்களில் ஒருத்தி என்று நாம் தீர்மானித்துள்ளோம்.