8
Q.S அல்-மும்தஹனா (60:8)
لَا يَنْهٰىكُمُ اللّٰهُ عَنِ الَّذِيْنَ لَمْ يُقَاتِلُوْكُمْ فِى الدِّيْنِ وَلَمْ يُخْرِجُوْكُمْ مِّنْ دِيَارِكُمْ اَنْ تَبَرُّوْهُمْ وَتُقْسِطُوْٓا اِلَيْهِمْۗ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُقْسِطِيْنَ
lā yanhākumullāhu ‘anil-lażīna lam yuqātilūkum fid-dīni wa lam yukhrijūkum min diyārikum an tabarrūhum wa tuqsiṭū ilaihim, innallāha yuḥibbul-muqsiṭīn(a).
மார்க்க விஷயங்களில் உங்களுடன் சண்டையிடாதவர்களுக்கும், உங்களை உங்கள் சொந்த ஊரிலிருந்து வெளியேற்றாதவர்களுக்கும் நன்மை செய்வதையும் நியாயமாக நடந்துகொள்வதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடுக்கமாட்டான். நிச்சயமாக, நீதியுடன் நடப்பவர்களை அல்லாஹ் நேசிக்கிறான்.