71
Q.S மரியம் (19:71)
وَاِنْ مِّنْكُمْ اِلَّا وَارِدُهَا ۚ كَانَ عَلٰى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا ۚ
wa im minkum illā wāriduhā, kāna ‘alā rabbika ḥatmam maqḍiyyā(n).
உங்களில் எவரும் அதற்கு (நரகத்திற்கு) வராமல் இருக்க மாட்டார்கள். அது உங்கள் இறைவனின் கட்டளையாகும்.