4

Q.S அல்-ஜும்ஆ (62:4)

ذٰلِكَ فَضْلُ اللّٰهِ يُؤْتِيْهِ مَنْ يَّشَاۤءُۗ وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِيْمِ

Żālika faḍlullāhi yu'tīhi may yasyā'(u), wallāhu żul-faḍlil-‘aẓīm(i).

இதுவே அல்லாஹ்வின் அருட்கொடையாகும்; அதை அவன் நாடியவர்களுக்கு வழங்குகிறான்; மேலும் அல்லாஹ் மிகுந்த அருளாளன்.