9

Q.S சபா (34:9)

اَفَلَمْ يَرَوْا اِلٰى مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ مِّنَ السَّمَاۤءِ وَالْاَرْضِۗ اِنْ نَّشَأْ نَخْسِفْ بِهِمُ الْاَرْضَ اَوْ نُسْقِطْ عَلَيْهِمْ كِسَفًا مِّنَ السَّمَاۤءِۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيَةً لِّكُلِّ عَبْدٍ مُّنِيْبٍ ࣖ

afalam yarau ilā mā baina aidīhim wa mā khalfahum minas-samā'i wal-arḍ(i), in nasya' nakhsif bihimul-arḍa au nusqiṭ ‘alaihim kisafam minas-samā'(i), inna fī żālika la'āyatal likulli ‘abdim munīb(in).

ஆகவே, தங்களுக்கு முன்னும் பின்னும் உள்ள வானங்களையும் பூமியையும் அவர்கள் கவனிப்பதில்லையா? நாம் நாடியிருந்தால், அவர்களைப் பூமியில் புதைத்திருப்போம் அல்லது வானத்திலிருந்து துண்டுகளை அவர்கள் மீது இறக்கியிருப்போம். நிச்சயமாக, (அல்லாஹ்விடம்) திரும்பும் ஒவ்வொரு அடியானுக்கும் அதில் (அல்லாஹ்வின் ஆற்றலுக்கு) ஓர் அத்தாட்சி இருக்கிறது.