6
Q.S சபா (34:6)
وَيَرَى الَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ الَّذِيْٓ اُنْزِلَ اِلَيْكَ مِنْ رَّبِّكَ هُوَ الْحَقَّۙ وَيَهْدِيْٓ اِلٰى صِرَاطِ الْعَزِيْزِ الْحَمِيْدِ
wa yaral-lażīna ūtul-‘ilmal-lażī unzila ilaika mir rabbika huwal-ḥaqq(a), wa yahdī ilā ṣirāṭil-‘azīzil-ḥamīd(i).
மேலும், அறிவு வழங்கப்பட்டவர்கள் (வேதக்காரர்கள்), உமது இறைவனிடமிருந்து உமக்கு (முஹம்மதே!) அருளப்பட்ட (இறை வெளிப்பாடுகள்) உண்மையானவை என்றும், அவை (மனிதர்களை) அளவற்ற வல்லமையும், நிகரற்ற புகழுக்குரியவனுமான (அல்லாஹ்வின்) பாதைக்கு வழிகாட்டுகின்றன என்றும் கருதுகிறார்கள்.