53

Q.S சபா (34:53)

وَقَدْ كَفَرُوْا بِهٖ مِنْ قَبْلُۚ وَيَقْذِفُوْنَ بِالْغَيْبِ مِنْ مَّكَانٍۢ بَعِيْدٍۚ

wa qad kafarū bihī min qabl(u), wa yaqżifūna bil-gaibi mim makānim ba‘īd(in).

மேலும், நிச்சயமாக, அதற்கு முன்பும் அவர்கள் அல்லாஹ்வை மறுத்திருந்தார்கள்; மேலும், தூரத்திலிருந்து மறைவானவற்றையும் அவர்கள் மறுத்தார்கள்.