51

Q.S சபா (34:51)

وَلَوْ تَرٰىٓ اِذْ فَزِعُوْا فَلَا فَوْتَ وَاُخِذُوْا مِنْ مَّكَانٍ قَرِيْبٍۙ

wa lau tarā iż fazi‘ū falā fauta wa ukhiżū mim makānin qarīb(in).

மேலும், (மறுமை நாளில்) நிராகரிப்பாளர்கள் அச்சத்தால் திகைத்துப்போவதை நீங்கள் கண்டால், அது எவ்வளவு பயங்கரமானது! அப்போது அவர்களால் தப்பிக்க இயலாமல், அருகிலுள்ள ஓர் இடத்திலிருந்து அவர்கள் பிடிக்கப்பட்டு (நரகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார்கள்).